• Feb 15 2026

இரத்தினபுரியில் கடுமையான பனிப்பொழிவு! - வாகன சாரதிகள் எச்சரிக்கை

Chithra / Jan 19th 2026, 11:46 am
image


இரத்தினபுரி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றன.


இதனால் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையாக பயணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இம்மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் பலாங்கொடை, இறக்குவானை, சூரியகந்த உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதலான பனிப்பொழிவு காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இரத்தினபுரியில் கடுமையான பனிப்பொழிவு - வாகன சாரதிகள் எச்சரிக்கை இரத்தினபுரி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றன.இதனால் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையாக பயணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இம்மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் பலாங்கொடை, இறக்குவானை, சூரியகந்த உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதலான பனிப்பொழிவு காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement