• Apr 11 2025

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்!

Tamil nila / Oct 24th 2024, 9:55 pm
image

பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க வரை செல்லும் நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க வரை செல்லும் நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வீதியின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement