செங்கடல் பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பு, ஏமனின் அல்-மக்கா துறைமுகம் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூதிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் சவூதி அரேபியாவின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஏமன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கடல் ஏற்கனவே பிராந்திய மோதல்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் பதற்றமான சூழலில் இருக்கும் நிலையில், ஹூதிகளின் புதிய தாக்குதல் மத்திய கிழக்கில் மீண்டும் பெரிய பதற்றம் உருவாகுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அல்-மக்கா துறைமுகம் மீது ஹூதிகள் தாக்குதல் செங்கடல் பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பு, ஏமனின் அல்-மக்கா துறைமுகம் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹூதிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் சவூதி அரேபியாவின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஏமன் ராணுவம் தெரிவித்துள்ளது.இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.செங்கடல் ஏற்கனவே பிராந்திய மோதல்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் பதற்றமான சூழலில் இருக்கும் நிலையில், ஹூதிகளின் புதிய தாக்குதல் மத்திய கிழக்கில் மீண்டும் பெரிய பதற்றம் உருவாகுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.