• Jun 30 2026

பொசன் பௌர்ணமி (29)ம் தினத்தையொட்டி ஜஸ் கிரீம் தானசாலை!

shanu / Jun 29th 2026, 7:17 pm
image

இந்த ஆண்டு, பொசன் பௌர்ணமி (29)ம் தினத்தையொட்டி  மாஸ்கெலிய, நியூ சமன்புரா  ஸ்தானம் மற்றும் அதன் உரிமையாளர் ஏற்பாடு செய்யப்பட்ட பொசேன் ஜஸ்கிரீம் தானசாலை, (29) இன்று பிற்பகலில் மாஸ்கெலிய, சமன்புரா ஸ்டோர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், நியூ சமன்புரா ஸ்தாபன உரிமையாளர் திரு. ரத்னசிறி வரவிட்டா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கினர்.


நிகழ்வில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மக்களும் கலந்து கொண்டனர்.

பொசன் பௌர்ணமி (29)ம் தினத்தையொட்டி ஜஸ் கிரீம் தானசாலை இந்த ஆண்டு, பொசன் பௌர்ணமி (29)ம் தினத்தையொட்டி  மாஸ்கெலிய, நியூ சமன்புரா  ஸ்தானம் மற்றும் அதன் உரிமையாளர் ஏற்பாடு செய்யப்பட்ட பொசேன் ஜஸ்கிரீம் தானசாலை, (29) இன்று பிற்பகலில் மாஸ்கெலிய, சமன்புரா ஸ்டோர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், நியூ சமன்புரா ஸ்தாபன உரிமையாளர் திரு. ரத்னசிறி வரவிட்டா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கினர்.நிகழ்வில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மக்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement