கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில், கிளிநொச்சியில் சட்டவிரோத மண் கடத்தல், வீதி அனுமதிப் பத்திரம் அற்ற டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றி சென்றமைக்காகவும், அனுமதிப் பத்திரங்கள் இருந்தும் மணல் ஏற்றி வீதியில் செல்லும் போது முறையற்ற விதத்தில் வீதியில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சென்றமை உள்ளிட்ட குற்றத்துக்காகவும் பல டிப்பர் வாகனங்கள் வீதி போக்குவரத்து பொலிஸார் மற்றும் விசேட குற்ற தடுப்பு பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
\\
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக செயற்பட்ட டிப்பர் வாகனங்கள் பறிமுதல். கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.அந்தவகையில், கிளிநொச்சியில் சட்டவிரோத மண் கடத்தல், வீதி அனுமதிப் பத்திரம் அற்ற டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றி சென்றமைக்காகவும், அனுமதிப் பத்திரங்கள் இருந்தும் மணல் ஏற்றி வீதியில் செல்லும் போது முறையற்ற விதத்தில் வீதியில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சென்றமை உள்ளிட்ட குற்றத்துக்காகவும் பல டிப்பர் வாகனங்கள் வீதி போக்குவரத்து பொலிஸார் மற்றும் விசேட குற்ற தடுப்பு பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\\