• Apr 02 2025

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்...! பொலிஸார் நடவடிக்கை...! samugammedia

Sharmi / Dec 2nd 2023, 2:32 pm
image

கிளிநொச்சியில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் நேற்றையதினம்(01)  மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய உமையாள்புரம் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றின்  அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினரால்  துப்பாக்கி ரவைகள்  செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






கிளிநொச்சியில் மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள். பொலிஸார் நடவடிக்கை. samugammedia கிளிநொச்சியில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் நேற்றையதினம்(01)  மீட்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய உமையாள்புரம் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி நீதிமன்றின்  அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினரால்  துப்பாக்கி ரவைகள்  செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement