• Apr 22 2025

முன்னாள் எம்.பி சந்திரகுமாருக்கும் தென்பகுதி இளைஞர்களுக்கும் இடையே முக்கிய சந்திப்பு!

Tamil nila / Nov 2nd 2024, 10:08 pm
image

தென் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் நிறுவனத்துக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் கிளிநொச்சி - தருமபுரத்தில் நடைபெற்றது.


இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது மு.சந்திரகுமார் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

வடக்கும், கிழக்கும் தெற்கும் இணைந்து ஒரு கருத்தில் மாகாண சபை முறைமை தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற, இளைஞர்களின் எதிர்பார்ப்பாகவே இந்த சந்திப்பு அமைந்துள்ளது. 

முன்னாள் எம்.பி சந்திரகுமாருக்கும் தென்பகுதி இளைஞர்களுக்கும் இடையே முக்கிய சந்திப்பு தென் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் நிறுவனத்துக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் கிளிநொச்சி - தருமபுரத்தில் நடைபெற்றது.இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இதன் போது மு.சந்திரகுமார் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,வடக்கும், கிழக்கும் தெற்கும் இணைந்து ஒரு கருத்தில் மாகாண சபை முறைமை தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற, இளைஞர்களின் எதிர்பார்ப்பாகவே இந்த சந்திப்பு அமைந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement