• Apr 02 2025

சீரற்ற காலநிலையால் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Chithra / Oct 15th 2024, 3:50 pm
image


சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டுள்ள மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படும் எனக் குறித்த மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள சில பாடசாலைகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சீரற்ற காலநிலையால் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டுள்ள மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படும் எனக் குறித்த மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள சில பாடசாலைகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement