• Mar 17 2026

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!

Chithra / Feb 6th 2026, 11:54 am
image

 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் தனது கடமைகளை இன்று (06) பொறுப்பேற்றுக்கொண்டார்.


சர்வமத வழிபாட்டைத்தொடர்ந்து இரணைமடுவில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


இதற்கு முன்பு இவர் மேல் மாகாணத்தின் போக்குவரத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிருந்தார்.


கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் தனது கடமைகளை இன்று (06) பொறுப்பேற்றுக்கொண்டார்.சர்வமத வழிபாட்டைத்தொடர்ந்து இரணைமடுவில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.இதற்கு முன்பு இவர் மேல் மாகாணத்தின் போக்குவரத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement