• Jun 26 2024

கனடாவில் நீரில் மூழ்கி உயிரிழப்போர் அதிகரிப்பு...!

Anaath / May 29th 2024, 12:47 pm
image

Advertisement

கனடாவின் சில மாகாணங்களில்  நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒன்றாரியோ மாகாணத்திலேயே  அதிக எண்ணிக்கையிலானவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோடை காலத்தில் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடாவில் கடந்த 2020ம் ஆண்டில் மாகாணத்தில் 211 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் நீரில் மூழ்கி உயிரிழப்போர் அதிகரிப்பு. கனடாவின் சில மாகாணங்களில்  நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஒன்றாரியோ மாகாணத்திலேயே  அதிக எண்ணிக்கையிலானவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கோடை காலத்தில் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் கனடாவில் கடந்த 2020ம் ஆண்டில் மாகாணத்தில் 211 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement