• Nov 14 2024

வீடமைப்பு உதவித் தொகை அதிகரிப்பு..! வெளியான வர்த்தமானி அறிவித்தல்

Chithra / Jun 9th 2024, 9:21 am
image

 மேல் மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நிதியத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் வீடமைப்பு உதவித் தொகையை மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க அதிகரித்துள்ளார்.

அதன்படி, புதிய வீடு கட்டுவதற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் மூன்று லட்ச ரூபாயாகவும், 

ஏற்கனவே உள்ள வீட்டை மேம்படுத்தவோ அல்லது மீதமுள்ள பணிகளை முடிக்கவோ இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபாயும் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் இம்மாதம் முதலாம் திகதி முதல் செல்லுபடியாகும் என ஆளுநர் வர்த்தமானி அறிவித்தலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

வீடமைப்பு உதவித் தொகை அதிகரிப்பு. வெளியான வர்த்தமானி அறிவித்தல்  மேல் மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நிதியத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் வீடமைப்பு உதவித் தொகையை மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க அதிகரித்துள்ளார்.அதன்படி, புதிய வீடு கட்டுவதற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் மூன்று லட்ச ரூபாயாகவும், ஏற்கனவே உள்ள வீட்டை மேம்படுத்தவோ அல்லது மீதமுள்ள பணிகளை முடிக்கவோ இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபாயும் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த புதிய விதிகள் இம்மாதம் முதலாம் திகதி முதல் செல்லுபடியாகும் என ஆளுநர் வர்த்தமானி அறிவித்தலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement