• Jun 27 2024

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்!

Chithra / Jun 20th 2024, 10:36 am
image

Advertisement

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான விஜயமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான விஜயமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement