2019 ஆம் ஆண்டு 15 சதவீதமாகக் காணப்பட்ட நாட்டின் வறுமை விகிதம் தற்போது 26 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாட்டின் வறுமை விகிதம் 26 சதவீதமாக அதிகரிப்பு 2019 ஆம் ஆண்டு 15 சதவீதமாகக் காணப்பட்ட நாட்டின் வறுமை விகிதம் தற்போது 26 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.குறித்த நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.