இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் Dewi Gustina Tobing கிண்ணியா நகர சபைக்கான விஜயமொன்றை இன்று (19) மாலை 4.00மணிக்கு மேற்கொண்டிருந்தார்.
அவர்களுக்கான வரவேற்பினை மாலையிட்டு கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.கே.அனீஸ் வரவேற்றார்.
இதன் போது கிண்ணியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமான கலாசார ரீதியானதும் நட்புரீதியானதுமான தொடர்புகள் பற்றியும் கிண்ணியா நகரத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்பன.
கிண்ணியாவுக்கா அபிவிருத்தி தொடர்பிலும் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அந்தவகையில் கலாசார ரீதியிலான அபிவிருத்திகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இதே வேலை கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.கே.அனீஸ் தெரிவிக்கும் போது இலங்கைக்கும் இந்தோனாசியாவுக்கும் உறவு நீண்ட காலமாக இருந்து வருகின்றது அந்தவகையில் இந்தோனேசிய தூதுவர் உடனான சந்திப்பு கலாசாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் எதிர்காலத்தில் அதனை அபிவிருத்தி செய்வதற்காக வழி வகுக்கும் என தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்தோனேசியா தூதுவர் கிண்ணியா விஜயம். இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் Dewi Gustina Tobing கிண்ணியா நகர சபைக்கான விஜயமொன்றை இன்று (19) மாலை 4.00மணிக்கு மேற்கொண்டிருந்தார்.அவர்களுக்கான வரவேற்பினை மாலையிட்டு கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.கே.அனீஸ் வரவேற்றார். இதன் போது கிண்ணியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமான கலாசார ரீதியானதும் நட்புரீதியானதுமான தொடர்புகள் பற்றியும் கிண்ணியா நகரத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்பன. கிண்ணியாவுக்கா அபிவிருத்தி தொடர்பிலும் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அந்தவகையில் கலாசார ரீதியிலான அபிவிருத்திகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.இதே வேலை கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.கே.அனீஸ் தெரிவிக்கும் போது இலங்கைக்கும் இந்தோனாசியாவுக்கும் உறவு நீண்ட காலமாக இருந்து வருகின்றது அந்தவகையில் இந்தோனேசிய தூதுவர் உடனான சந்திப்பு கலாசாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் எதிர்காலத்தில் அதனை அபிவிருத்தி செய்வதற்காக வழி வகுக்கும் என தெரிவித்தார்.