'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இத்திட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் ஜனாதிபதி சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி திட்டம் மீண்டும் ஆரம்பம். 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இத்திட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் ஜனாதிபதி சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.