• Sep 28 2026

புத்தளம்,உடப்பு பகுதிகளில் கடும் வெப்பம்!

Ziya / Sep 28th 2026, 3:00 pm
image

புத்தளம்,உடப்பு பகுதிகளில் இன்று(28)கடுமையான வெப்பநிலை உணரப்பட்டது.


மக்கள் வீதிகளில் நடமாட்டம் மிகவும் அரிதாகவே காணப்பட்ட போதிலும்,கடற்கரையோரங்களின் மணல் திட்டுகளில் அனல்காற்று வீசுவது போல் உணரக்கூடியதாக இருந்தது.


ஆங்காங்கே பிளாஸ்ரிக் பொருட்கள் கடற்கரையை மாசுபடுத்தியதை காணமுடிந்தது.


மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை


புத்தளம்,உடப்பு பகுதிகளில் கடும் வெப்பம் புத்தளம்,உடப்பு பகுதிகளில் இன்று(28)கடுமையான வெப்பநிலை உணரப்பட்டது.மக்கள் வீதிகளில் நடமாட்டம் மிகவும் அரிதாகவே காணப்பட்ட போதிலும்,கடற்கரையோரங்களின் மணல் திட்டுகளில் அனல்காற்று வீசுவது போல் உணரக்கூடியதாக இருந்தது.ஆங்காங்கே பிளாஸ்ரிக் பொருட்கள் கடற்கரையை மாசுபடுத்தியதை காணமுடிந்தது.மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

Advertisement

Advertisement

Advertisement