• Apr 18 2026

பற்றி எரியும் ஈரானின் ஆயுதக் கிடங்கு-டிரம்ப் வெளியிட்ட வீடியோ!

Ziya / Mar 31st 2026, 12:47 pm
image

ஈரானின் இஸ்பஹானில் உள்ள ஒரு பெரிய ஆயுதக் கிடங்கின் மீது, அமெரிக்கா தனது மிகப் பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

பூமிக்கடியில் உள்ள இலக்குகளையும் ஊடுருவித் தாக்கும் திறன் கொண்ட 2,000 பவுண்டு எடை கொண்ட பதுங்குக்குழி தகர்ப்பு (Bunker Buster) குண்டுகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்பஹானில் உள்ள ஈரானின் முக்கிய ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், அந்தப் பகுதி முழுவதும் அடுத்தடுத்து தொடர் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த வெடிப்பு தொடர்பான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ஈரானின் ராணுவத் திறனை முடக்குவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பற்றி எரியும் ஈரானின் ஆயுதக் கிடங்கு-டிரம்ப் வெளியிட்ட வீடியோ ஈரானின் இஸ்பஹானில் உள்ள ஒரு பெரிய ஆயுதக் கிடங்கின் மீது, அமெரிக்கா தனது மிகப் பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.பூமிக்கடியில் உள்ள இலக்குகளையும் ஊடுருவித் தாக்கும் திறன் கொண்ட 2,000 பவுண்டு எடை கொண்ட பதுங்குக்குழி தகர்ப்பு (Bunker Buster) குண்டுகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.இஸ்பஹானில் உள்ள ஈரானின் முக்கிய ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், அந்தப் பகுதி முழுவதும் அடுத்தடுத்து தொடர் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த வெடிப்பு தொடர்பான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ஈரானின் ராணுவத் திறனை முடக்குவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement