• Mar 06 2026

துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது சாதாரணமா?

Ziya / Feb 9th 2026, 5:34 pm
image

வயிறு மற்றும் குடல் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். 


வாயு துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?


உணவுப் பொருட்கள் ஜீரணமாகும் போது காற்று உருவாகிறது. 


ஹைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், சல்ஃபைடு போன்றவை வெளியேறுவதால் வாயு வருகிறது. 


சில உணவுகள், மன அழுத்தம், தூக்கம் மற்றும் குடல் பாக்டீரியா நிலை இதற்குக் காரணமாக இருக்கலாம்.


காலையில் எழும்பும்போது வாயு வெளியேறுவது சாதாரணம். 


ஆனால் நாடொன்றுக்கு 20-30 முறை அதிகமாக அல்லது மிகவும் சத்தமாக வாயு வெளியேறினால், குடல் ஆரோக்கியம் மற்றும் பாக்டீரியா நிலையை பரிசோதிக்க வேண்டும்.


உங்கள் குடல் ஆரோக்கியத்தை பேண என்ன செய்ய வேண்டும்?


மன அழுத்தம் இல்லாமல் உறங்குதல்


பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து சமச்சீர் உணவு (புரதம், வைட்டமின் D, இரும்பு, நார்ச்சத்து) சாப்பிடுதல்


அதிகமான பிஸ்கட், பர்கர், பீட்ஸா போன்ற உணவுகளை குறைக்குதல்


பழைய சோறு ஆரோக்கியமானது. இதில் ப்ரோபயாடிக்ஸ் உள்ளதால் குடலுக்குப் பயனுள்ளதாகும். 


ஆனால் அதிகம் சாப்பிடாமல், மிதமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


வயிறு வலி, தொடர்ந்து அதிக வாயு வெளியேறல், குடல் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது சாதாரணமா வயிறு மற்றும் குடல் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். வாயு துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறதுஉணவுப் பொருட்கள் ஜீரணமாகும் போது காற்று உருவாகிறது. ஹைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், சல்ஃபைடு போன்றவை வெளியேறுவதால் வாயு வருகிறது. சில உணவுகள், மன அழுத்தம், தூக்கம் மற்றும் குடல் பாக்டீரியா நிலை இதற்குக் காரணமாக இருக்கலாம்.காலையில் எழும்பும்போது வாயு வெளியேறுவது சாதாரணம். ஆனால் நாடொன்றுக்கு 20-30 முறை அதிகமாக அல்லது மிகவும் சத்தமாக வாயு வெளியேறினால், குடல் ஆரோக்கியம் மற்றும் பாக்டீரியா நிலையை பரிசோதிக்க வேண்டும்.உங்கள் குடல் ஆரோக்கியத்தை பேண என்ன செய்ய வேண்டும்மன அழுத்தம் இல்லாமல் உறங்குதல்பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து சமச்சீர் உணவு (புரதம், வைட்டமின் D, இரும்பு, நார்ச்சத்து) சாப்பிடுதல்அதிகமான பிஸ்கட், பர்கர், பீட்ஸா போன்ற உணவுகளை குறைக்குதல்பழைய சோறு ஆரோக்கியமானது. இதில் ப்ரோபயாடிக்ஸ் உள்ளதால் குடலுக்குப் பயனுள்ளதாகும். ஆனால் அதிகம் சாப்பிடாமல், மிதமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.வயிறு வலி, தொடர்ந்து அதிக வாயு வெளியேறல், குடல் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement