• Mar 31 2025

நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமா?

Chithra / Nov 4th 2024, 3:10 pm
image

நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போதைய விலை நிலவரங்களுக்கு அமைவாக, 

12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 3,680 ரூபாவாகவும், 

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,477 ரூபாவாகவும் காணப்படும்.

முன்னதாக நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இருக்காது என அந் நிறுவனம் கூறியிருந்தது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 694 ரூபாவாகவும் காணப்படும்.

நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமா நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி தற்போதைய விலை நிலவரங்களுக்கு அமைவாக, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 3,680 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,477 ரூபாவாகவும் காணப்படும்.முன்னதாக நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இருக்காது என அந் நிறுவனம் கூறியிருந்தது.அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 694 ரூபாவாகவும் காணப்படும்.

Advertisement

Advertisement

Advertisement