• May 10 2026

லாப்ஸ் எரிவாயுக்கு தட்டுப்பாடு?

Chithra / Jun 23rd 2025, 9:18 am
image


இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதற்கமைய, ​​எதிர்வரும் நாட்களில் பல பகுதிகளில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாப்ஸ் எரிவாயுக்கு தட்டுப்பாடு இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தனர்.அதற்கமைய, ​​எதிர்வரும் நாட்களில் பல பகுதிகளில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement