• Feb 12 2026

அந்தரத்தில் தொங்கிய பாஸ்தா மாஜிக்கா இது?கடும் குளிரின் விளைவு!

dileesiya / Jan 24th 2026, 5:52 pm
image

அந்தரத்தில் நின்ற படி பாஸ்தா பனியில் உறைந்த  காணொளி ஒன்று இணையத்தில் வைலராகி வருகின்றது.


குறித்த சம்பவம் மினசோட்டா  முழுவதும்   கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டதால் நடைபெற்றுள்ளது


குறைந்தபட்ச வெப்பநிலை -21 டிகிரியாகவும், காற்று குளிர் -45 டிகிரியாகவும் உயர்ந்ததால், பாஸ்தா இவ்வாறு  பனியில்  உறைந்துள்ளது.


குறித்த பகுதியில்  மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும், தடித்த உடைகள் அணியவும், செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 


மினசோட்டா தற்போது சந்தித்து வரும் இந்த கடும் குளிர் அலை, வழக்கமான குளிர்காலத்தை விட ஒரு படி மேலான தீவிரத்துடன் தாக்கி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


குறித்த காணொளி பார்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இது குளிரின் பாரிய தாக்கத்தினை எடுத்துக்காட்டுகின்றது.


குறித்த காணொளி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் உறைய வைக்கின்றது.


https://www.facebook.com/share/v/1KudE3DWrC/

அந்தரத்தில் தொங்கிய பாஸ்தா மாஜிக்கா இதுகடும் குளிரின் விளைவு அந்தரத்தில் நின்ற படி பாஸ்தா பனியில் உறைந்த  காணொளி ஒன்று இணையத்தில் வைலராகி வருகின்றது.குறித்த சம்பவம் மினசோட்டா  முழுவதும்   கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டதால் நடைபெற்றுள்ளதுகுறைந்தபட்ச வெப்பநிலை -21 டிகிரியாகவும், காற்று குளிர் -45 டிகிரியாகவும் உயர்ந்ததால், பாஸ்தா இவ்வாறு  பனியில்  உறைந்துள்ளது.குறித்த பகுதியில்  மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும், தடித்த உடைகள் அணியவும், செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மினசோட்டா தற்போது சந்தித்து வரும் இந்த கடும் குளிர் அலை, வழக்கமான குளிர்காலத்தை விட ஒரு படி மேலான தீவிரத்துடன் தாக்கி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.குறித்த காணொளி பார்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இது குளிரின் பாரிய தாக்கத்தினை எடுத்துக்காட்டுகின்றது.குறித்த காணொளி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் உறைய வைக்கின்றது.https://www.facebook.com/share/v/1KudE3DWrC/

Advertisement

Advertisement

Advertisement