• May 12 2024

கோட்டாவுக்குச் சார்பான பிக்குகளே 13 இற்கு எதிராகப் போராட்டம்! - அம்பலப்படுத்திய முக்கியஸ்தர் SamugamMedia

Chithra / Feb 14th 2023, 5:02 pm
image

Advertisement

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

13 என்பது அரசமைப்பின் ஓர் அங்கமாகும். அதனை எதற்காக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


கோட்டாபய ராஜபக்சவுக்குச் சார்பான ஓரிரு பிக்குகளே 13 இற்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர் என்றும் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பௌத்த பிக்குகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கோட்டாவுக்குச் சார்பான பிக்குகளே 13 இற்கு எதிராகப் போராட்டம் - அம்பலப்படுத்திய முக்கியஸ்தர் SamugamMedia அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.13 என்பது அரசமைப்பின் ஓர் அங்கமாகும். அதனை எதற்காக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.கோட்டாபய ராஜபக்சவுக்குச் சார்பான ஓரிரு பிக்குகளே 13 இற்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர் என்றும் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பௌத்த பிக்குகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement