• Nov 28 2024

ராஐபக்சாக்களே தமிழர்களின் நிம்மதியை அடியோடு கெடுத்தனர்..! சபா குகதாஸ்...!

Tamil nila / Jan 15th 2024, 10:59 pm
image

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ராஐபக்சாக்கள் தான் காரணம் என ஒரு பொய்யான கருத்தை ஊடகங்களில் முன்வைத்துள்ளார் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச.

தென்னிலங்கையில் ராஐபக்சாக்களின் வாக்கு வங்கி பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுவரும் நிலையில் எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் சிங்கள மக்களின் வாக்குகள் மூன்றாக பிரிவடையும் அபாயம் உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் வெளிவரும் நிலையில் பெரமுனவின் வேட்பாளரின் வெற்றி கேள்விக்குள்ளாகும் நிலையில் தமிழர்கள் மீது ஒரு கரிசனை மகிந்தவுக்கு திடீரென ஏற்பட்டுள்ளது.

ராஐபக்சக்களை ஒரு போதும் ஈழத் தமிழர்கள் ஆதரிக்க வில்லை 2005 ஆண்டு வடகிழக்கில் தேர்தலை நிராகரிக்கும் போது மகிந்த ஐனாதிபதியானார் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னர் 2010 ,2015, 2019  மூன்று தடவைகளிலும் ராஐபக்சாக்களை தமிழர்கள் ஆதரிக்கவில்லை ஆகவே எந்தவெரு தேர்தல்களிலும் ராஐபக்சாக்களை தமிழர்கள் ஆதரிக்கவில்லை என்றால் சாதாரண மனிதனுக்கும் விளங்கும் தமிழர்களின் நின்மதியை கெடுத்தவர்கள் ராஐபக்ச குடும்பம் தான் என்ன உண்மை  இதனை மறைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மகிந்த ராஐபக்ச.

ராஐபக்ச குடும்பம் தமிழர்கள் மீது ஒரு பாரிய இனவழிப்பு நடாத்தி விடுதலைப் போராட்டத்தை அழித்ததை வரலாற்றில் ஈழந் தமிழர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.

ராஐபக்சாக்களே தமிழர்களின் நிம்மதியை அடியோடு கெடுத்தனர். சபா குகதாஸ். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ராஐபக்சாக்கள் தான் காரணம் என ஒரு பொய்யான கருத்தை ஊடகங்களில் முன்வைத்துள்ளார் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச.தென்னிலங்கையில் ராஐபக்சாக்களின் வாக்கு வங்கி பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுவரும் நிலையில் எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் சிங்கள மக்களின் வாக்குகள் மூன்றாக பிரிவடையும் அபாயம் உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் வெளிவரும் நிலையில் பெரமுனவின் வேட்பாளரின் வெற்றி கேள்விக்குள்ளாகும் நிலையில் தமிழர்கள் மீது ஒரு கரிசனை மகிந்தவுக்கு திடீரென ஏற்பட்டுள்ளது.ராஐபக்சக்களை ஒரு போதும் ஈழத் தமிழர்கள் ஆதரிக்க வில்லை 2005 ஆண்டு வடகிழக்கில் தேர்தலை நிராகரிக்கும் போது மகிந்த ஐனாதிபதியானார் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னர் 2010 ,2015, 2019  மூன்று தடவைகளிலும் ராஐபக்சாக்களை தமிழர்கள் ஆதரிக்கவில்லை ஆகவே எந்தவெரு தேர்தல்களிலும் ராஐபக்சாக்களை தமிழர்கள் ஆதரிக்கவில்லை என்றால் சாதாரண மனிதனுக்கும் விளங்கும் தமிழர்களின் நின்மதியை கெடுத்தவர்கள் ராஐபக்ச குடும்பம் தான் என்ன உண்மை  இதனை மறைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மகிந்த ராஐபக்ச.ராஐபக்ச குடும்பம் தமிழர்கள் மீது ஒரு பாரிய இனவழிப்பு நடாத்தி விடுதலைப் போராட்டத்தை அழித்ததை வரலாற்றில் ஈழந் தமிழர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.

Advertisement

Advertisement

Advertisement