• Apr 27 2024

யாழில் கிராமசேவகரின் திருவிளையாடல் - கையொப்பம் இல்லாமல் மரணச் சான்றிதழ்..!!

Tamil nila / Mar 18th 2024, 7:05 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் கடமையாற்றும் கிராமசேவகர் ஒருவர் தனது கையொப்பம் இல்லாமல் பதவி முத்திரையை மட்டும் இட்டு மரணச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

குறித்த கிராமசேவகர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் அங்கு கடமையாற்றும் குறித்த கிராம சேவையாளரின் உதவியாளர் கிராமசேவகரின் பதவி முத்திரை பாவித்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.




யாழில் கிராமசேவகரின் திருவிளையாடல் - கையொப்பம் இல்லாமல் மரணச் சான்றிதழ். யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் கடமையாற்றும் கிராமசேவகர் ஒருவர் தனது கையொப்பம் இல்லாமல் பதவி முத்திரையை மட்டும் இட்டு மரணச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.குறித்த கிராமசேவகர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் அங்கு கடமையாற்றும் குறித்த கிராம சேவையாளரின் உதவியாளர் கிராமசேவகரின் பதவி முத்திரை பாவித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement