வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடந்த மூன்று வருடங்கள் கடமையாற்றி இடமாற்றமாகி செல்லும் பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவம் வழங்கப்பட்டது
சமூக மாற்றத்திற்கான ஊடக அலுவலக திறப்பு விழாவில் நேற்று(13) கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்க தனது இடமாற்றம் குறித்து திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், பொறுப்பதிகாரி அமரசிங்க திடீர் மாற்றலாகி செல்வதால் சமூக மாற்றத்திற்கான ஊடக அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைப்புக்களின் தலைவர்களால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டார்.
இடமாற்றமாகி செல்லும் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு யாழில் கெளரவம். குருநாகலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்கவுக்கு வடமராட்சியில் கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடந்த மூன்று வருடங்கள் கடமையாற்றி இடமாற்றமாகி செல்லும் பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவம் வழங்கப்பட்டதுசமூக மாற்றத்திற்கான ஊடக அலுவலக திறப்பு விழாவில் நேற்று(13) கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்க தனது இடமாற்றம் குறித்து திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.இந்நிலையில், பொறுப்பதிகாரி அமரசிங்க திடீர் மாற்றலாகி செல்வதால் சமூக மாற்றத்திற்கான ஊடக அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைப்புக்களின் தலைவர்களால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டார்.