• May 09 2026

யாழ் பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு...!samugammedia

Ziya / Feb 15th 2024, 11:18 am
image

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வும் பொலிஸ் அணிவகுப்பு நிகழ்வு இன்று(15) காலை இடம்பெற்றது. 

குறித்த பரிசோதனை நிகழ்வில், யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த பரிசோதனைகளை முன்னெடுத்ததோடு பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது.

அணிவகுப்பு நிகழ்வில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிசாரின் சீருடைகள், ஆயுதங்கள், வாகனங்கள், பரிசோதிக்கப்பட்டதோடு பொலிசாருக்கான விசேட அறிவுரைகளும் வழங்கப்பட்டது

நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜருள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


யாழ் பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு.samugammedia யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வும் பொலிஸ் அணிவகுப்பு நிகழ்வு இன்று(15) காலை இடம்பெற்றது. குறித்த பரிசோதனை நிகழ்வில், யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த பரிசோதனைகளை முன்னெடுத்ததோடு பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது.அணிவகுப்பு நிகழ்வில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிசாரின் சீருடைகள், ஆயுதங்கள், வாகனங்கள், பரிசோதிக்கப்பட்டதோடு பொலிசாருக்கான விசேட அறிவுரைகளும் வழங்கப்பட்டதுநிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜருள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement