• Dec 27 2024

யாழ் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் மரநடுகை செயற்றிட்டம் முன்னெடுப்பு..!

Sharmi / Dec 24th 2024, 9:57 pm
image

இயற்கையை வளப்படுத்துவதை நோக்காகக் கொண்டு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால்  மேற்கொள்ளப்படும் "நந்தவனம்"  மர வளர்ப்புச் செயற்றிட்டத்தின் ஐந்தாம் கட்ட மரநடுகை நிகழ்வானது இன்றைய தினம்(24) வவுனியா "கணேசபுரம் விவேகானந்த முன்பள்ளியில்" மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில்,  விவேகானந்தா முன்பள்ளி மாணவச்சிறார்கள் , விவேகானந்தா முன்பள்ளி ஆசிரியை, மாணவர்களின் பெற்றோர்கள், கலைப்பீட மாணவர்கள், பேராதனைப் பல்கலைக்கழக மாணவரொருவர் , கேகாலைக் கல்வியல் கல்லூரி மாணவரொருவர், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர்  எனப் பலரும் கலந்து கொண்டனர். 

மேற்படி நிகழ்வானது இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான நட்புணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்குடன் செயற்படுத்தப்படுகின்றது.


யாழ் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் மரநடுகை செயற்றிட்டம் முன்னெடுப்பு. இயற்கையை வளப்படுத்துவதை நோக்காகக் கொண்டு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால்  மேற்கொள்ளப்படும் "நந்தவனம்"  மர வளர்ப்புச் செயற்றிட்டத்தின் ஐந்தாம் கட்ட மரநடுகை நிகழ்வானது இன்றைய தினம்(24) வவுனியா "கணேசபுரம் விவேகானந்த முன்பள்ளியில்" மேற்கொள்ளப்பட்டது.இந் நிகழ்வில்,  விவேகானந்தா முன்பள்ளி மாணவச்சிறார்கள் , விவேகானந்தா முன்பள்ளி ஆசிரியை, மாணவர்களின் பெற்றோர்கள், கலைப்பீட மாணவர்கள், பேராதனைப் பல்கலைக்கழக மாணவரொருவர் , கேகாலைக் கல்வியல் கல்லூரி மாணவரொருவர், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர்  எனப் பலரும் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வானது இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான நட்புணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்குடன் செயற்படுத்தப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement