• Jul 06 2024

ஜெப்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி!

Tamil nila / Jul 3rd 2024, 7:27 pm
image

Advertisement

LPL கிரிக்கெட் போட்டியில் இன்று  இடம் பெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கும் ஜெப்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி  4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது.

மேலும் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெப்னா கிங்ஸ் அணி தம்புள்ளை அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 191 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது.

மேலும் தம்புள்ளை அணி சார்பாக குசல் பெரேரா 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜெப்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி LPL கிரிக்கெட் போட்டியில் இன்று  இடம் பெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கும் ஜெப்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி  4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.இந்தப் போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது.மேலும் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெப்னா கிங்ஸ் அணி தம்புள்ளை அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது.முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 191 ஓட்டங்கள் எடுத்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது.மேலும் தம்புள்ளை அணி சார்பாக குசல் பெரேரா 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

Advertisement

Advertisement

Advertisement