• Apr 04 2025

யாழில் ஊடகவியலாளர் நிலக்சனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Sharmi / Aug 1st 2024, 3:17 pm
image

யாழ். ஊடக அமையத்தின் எற்பாட்டில், மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ். ஊடக அமையத்தில், யாழ் ஊடக அமையத்தின் தலைவர் து.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. 

மறைந்த ஊடகவியாளர் சகாதேவன் நிலக்சனின் திருவுருவப்படத்திற்கான பிரதான சுடனினை ஊடக அமையத்தின் செயலாளர் நிதர்சன் எற்றிவைத்தார்.

பிரதான மலர் மாலையினை ஊடக அமையத்தின் முன்னாள் செயலாளர் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

இதனையடுத்து ஏனைய ஊடகவியாளர்கள், திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழில் ஊடகவியலாளர் நிலக்சனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். ஊடக அமையத்தின் எற்பாட்டில், மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ். ஊடக அமையத்தில், யாழ் ஊடக அமையத்தின் தலைவர் து.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. மறைந்த ஊடகவியாளர் சகாதேவன் நிலக்சனின் திருவுருவப்படத்திற்கான பிரதான சுடனினை ஊடக அமையத்தின் செயலாளர் நிதர்சன் எற்றிவைத்தார்.பிரதான மலர் மாலையினை ஊடக அமையத்தின் முன்னாள் செயலாளர் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்இதனையடுத்து ஏனைய ஊடகவியாளர்கள், திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement