• Sep 21 2024

இலஞ்சம் பெற முயற்சி – வியாழேந்திரனின் செயலாளர் கைது!

Tamil nila / Aug 1st 2024, 9:36 pm
image

Advertisement

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இலஞ்சம் பெற முயற்சி – வியாழேந்திரனின் செயலாளர் கைது இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement