• Sep 28 2024

தொலைத் தொடர்பு வலையமைப்பை மோதித்தள்ளிய கப்ரக வாகனம் - கிளிநொச்சியில் சம்பவம்

Chithra / Jun 23rd 2024, 1:07 pm
image

Advertisement


கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் வீதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வேகமாக பயணித்த வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கப்ரக வாகனம், வீதி அருகில் உள்ள இலங்கை தொலைத் தொடர்பு வலையமைப்புகளை மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் இரண்டு தொலைதொடர்பு தூண்கள் சேதமடைந்ததோடு, 

வலையமைப்பு வயர்களும் சேதமாகப்பட்டமையினால் அவ் வீதியூடாக செல்கின்ற வலையமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.


தொலைத் தொடர்பு வலையமைப்பை மோதித்தள்ளிய கப்ரக வாகனம் - கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் வீதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.வேகமாக பயணித்த வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கப்ரக வாகனம், வீதி அருகில் உள்ள இலங்கை தொலைத் தொடர்பு வலையமைப்புகளை மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இரண்டு தொலைதொடர்பு தூண்கள் சேதமடைந்ததோடு, வலையமைப்பு வயர்களும் சேதமாகப்பட்டமையினால் அவ் வீதியூடாக செல்கின்ற வலையமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement