• Mar 30 2025

கண்டி மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள்!

Tamil nila / Sep 22nd 2024, 7:08 am
image

நேற்றைய தினம்  நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க  32,295 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,635 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச  9,134 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 702 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள் நேற்றைய தினம்  நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க  32,295 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,635 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச  9,134 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 702 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now