கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் தலைமை உரையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்த்தியதை தொடர்ந்து திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
அரசினால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 80 மில்லியன் ரூபா கிடைக்கப்பட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு 47 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்கலாக 60 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு இன்று அனுமதிக்காக மும்மொழியப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் திணைக்கள தலைவர்கள், கிராம சேவையாளர்கள், கிராம மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம். முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு.samugammedia கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.குறித்த கூட்டத்தின் தலைமை உரையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்த்தியதை தொடர்ந்து திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.அரசினால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 80 மில்லியன் ரூபா கிடைக்கப்பட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு 47 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்கலாக 60 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு இன்று அனுமதிக்காக மும்மொழியப்பட்டுள்ளது.குறித்த கூட்டத்தில் திணைக்கள தலைவர்கள், கிராம சேவையாளர்கள், கிராம மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.