• Feb 11 2025

சரிகமப நிகழ்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடிய கருப்பு சாமி- விஜயலோஷன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Tamil nila / Jul 15th 2024, 7:50 pm
image

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கை விஜயலோஷன் மற்றும் சௌமி இருவரும் தனித்தனியாக பாடிய பாடல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் காவல் தெய்வங்களான கருப்பு சாமி மற்றும் ஐப்பனை நினைத்து உருகி பாடல் பாடியிருந்தனர்.

அதில், சௌமி பாடிய பாடலை கேட்டு ஒருவருக்கு சாமி வந்தது. 

குறிப்பாக கருப்பு சாமி மனமிறங்கி ருத்ர தாண்டவம் ஆடிய காட்சி நடுவர்களை புல்லரிக்க வைத்திருந்தது.

இது குறித்த காணொளிகள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

சரிகமப நிகழ்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடிய கருப்பு சாமி- விஜயலோஷன் கொடுத்த இன்ப அதிர்ச்சி சரிகமப நிகழ்ச்சியில் இலங்கை விஜயலோஷன் மற்றும் சௌமி இருவரும் தனித்தனியாக பாடிய பாடல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.மேலும் காவல் தெய்வங்களான கருப்பு சாமி மற்றும் ஐப்பனை நினைத்து உருகி பாடல் பாடியிருந்தனர்.அதில், சௌமி பாடிய பாடலை கேட்டு ஒருவருக்கு சாமி வந்தது. குறிப்பாக கருப்பு சாமி மனமிறங்கி ருத்ர தாண்டவம் ஆடிய காட்சி நடுவர்களை புல்லரிக்க வைத்திருந்தது.இது குறித்த காணொளிகள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement