• Feb 14 2026

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம்..!

dileesiya / May 29th 2025, 11:33 am
image

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமானது.

ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்ர்களான சிவஞானம் சிறிதரன், இளங்குமரன் ரஜீவன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  இராணுவத்தினர், பொலிஸார் , அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் பொது அமைப்புகள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமானது.ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்ர்களான சிவஞானம் சிறிதரன், இளங்குமரன் ரஜீவன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  இராணுவத்தினர், பொலிஸார் , அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் பொது அமைப்புகள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement