• May 29 2025

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி; கடற்றொழில் அமைச்சர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்..!

Sharmi / May 27th 2025, 11:29 am
image

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்று வருகின்றது. 

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி; கடற்றொழில் அமைச்சர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல். கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்று வருகின்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement