• Dec 09 2024

மாகாண மட்ட சதுரங்க போட்டியில் கிண்ணியா மாணவன் சாதனை..!

Sharmi / Aug 19th 2024, 2:34 pm
image

திருகோணமலை கிண்ணியாஃ அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 3 இல்  கற்று வருகின்ற ஆக்கிஸ் ரயான் என்ற மாணவன் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகள் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி மாகாண மட்டத்தில் வெற்றியீட்டியுள்ளதோடு தேசிய மட்டப் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


மாகாண மட்ட சதுரங்க போட்டியில் கிண்ணியா மாணவன் சாதனை. திருகோணமலை கிண்ணியாஃ அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 3 இல்  கற்று வருகின்ற ஆக்கிஸ் ரயான் என்ற மாணவன் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகள் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி மாகாண மட்டத்தில் வெற்றியீட்டியுள்ளதோடு தேசிய மட்டப் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.இந்நிலையில் குறித்த மாணவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement