• Apr 15 2026

கொட்டக்கலை - திம்புளை கீழ்ப்பிரிவு வீதி திறப்பு!

shanu / Mar 16th 2026, 4:28 pm
image

கொட்டகலை பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட திம்புளை கீழ்ப்பிரிவு வீதியானது ரூ 20 லட்சம் பெறுமதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு  கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்தால்  திறந்து வைக்கப்பட்டது.  


இதன்போது கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்  லெச்சுமண் அவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கொட்டக்கலை - திம்புளை கீழ்ப்பிரிவு வீதி திறப்பு கொட்டகலை பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட திம்புளை கீழ்ப்பிரிவு வீதியானது ரூ 20 லட்சம் பெறுமதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு  கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்தால்  திறந்து வைக்கப்பட்டது.  இதன்போது கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்  லெச்சுமண் அவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement