• Apr 15 2025

Chithra / Apr 13th 2025, 3:13 pm
image


பூனப்பிட்டி புனித சாந்த லூசியா தேவாலயத்தின் குருத்தோலை ஞாயிறு பூஜைகள் இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

தேவாலயத்தின் பூஜைகளை கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்திரு.ஜோஸப் ஜீஸஸ் அடிகளார் கலந்து கொண்டு நடத்தி வைத்தார்.

இதில் பலர் கலந்து கொண்டனர்.


குருத்தோலை ஞாயிறு பூஜைகள் பூனப்பிட்டி புனித சாந்த லூசியா தேவாலயத்தின் குருத்தோலை ஞாயிறு பூஜைகள் இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.தேவாலயத்தின் பூஜைகளை கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்திரு.ஜோஸப் ஜீஸஸ் அடிகளார் கலந்து கொண்டு நடத்தி வைத்தார்.இதில் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement