• Apr 15 2026

நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Chithra / Feb 20th 2026, 10:28 am
image

 நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இன்று (20) காலை 8.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.


இதன்படி நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டஹின்ன, மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கும் பதுளை மாவட்டத்தின்மீகஹகிவுல, கந்தகட்டிய ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை  நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, இன்று (20) காலை 8.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.இதன்படி நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டஹின்ன, மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கும் பதுளை மாவட்டத்தின்மீகஹகிவுல, கந்தகட்டிய ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement