நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும்.
* கண்டி மாவட்டம் - யட்டிநுவர
* கேகாலை மாவட்டம் - வரகாபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை
* நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா மற்றும் அம்பகமுவ
* இரத்தினபுரி மாவட்டம் - இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும்.* கண்டி மாவட்டம் - யட்டிநுவர* கேகாலை மாவட்டம் - வரகாபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை* நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா மற்றும் அம்பகமுவ* இரத்தினபுரி மாவட்டம் - இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.