• Apr 02 2025

மண்சரிவு அபாயம் – பதுளை மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை..!

Chithra / Nov 1st 2024, 4:01 pm
image

 

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார மக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த நாட்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மண்சரிவு அபாயம் – பதுளை மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை.  பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார மக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இந்த நாட்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement