• Feb 19 2025

லாஃப்ஸ் கேஸ் விலையிலும் மாற்றம்!

Chithra / Jun 4th 2024, 1:14 pm
image

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையில் திருத்தம் செய்யவுள்ளது

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,680 ரூபாவாக விற்பனையாகவுள்ளது

அத்துடன் 5 கிலோ எடை கொண்ட காஸ் விலை ரூ.65 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,477 விற்பனையாகவுள்ளது.

லாஃப்ஸ் கேஸ் விலையிலும் மாற்றம் லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையில் திருத்தம் செய்யவுள்ளதுஇதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,680 ரூபாவாக விற்பனையாகவுள்ளதுஅத்துடன் 5 கிலோ எடை கொண்ட காஸ் விலை ரூ.65 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,477 விற்பனையாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement