முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச போரை முடித்தார் என்பதற்காக அவரின் மகனையும் முன்னிலைப் படுத்தவேண்டிய தேவைப்பாடு எமக்கு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் நிமால் சிறி பாலடி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதிப் பதவியானது நகைச்சுவைத் தனமானவர்களின் கைகளுக்குள் சென்று விடக்கூடாது.
சவால்களை எதிர்கொள்ளக் கூடிய ரணில் விக்கிரமசிங்கபோன்ற அனுபவம்மிக்கவர்களே அப்பதவியை வகிக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச தீவிரவாதத் துக்கு முடிவு கட்டியதாலேயே இன்றளவிலும் அவரை நேசிக்கிறோம்.
அவர் போரை முடித்தார் என்பதற்காக அவரின் மகனை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் நிமால் சிறி பாலடி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவி நகைச்சுவைத் தனமானவர்களின் கைகளுக்குள் செல்ல அனுமதியோம்- அமைச்சர் நிமால் சுட்டிக்காட்டு. முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச போரை முடித்தார் என்பதற்காக அவரின் மகனையும் முன்னிலைப் படுத்தவேண்டிய தேவைப்பாடு எமக்கு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் நிமால் சிறி பாலடி சில்வா தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதிப் பதவியானது நகைச்சுவைத் தனமானவர்களின் கைகளுக்குள் சென்று விடக்கூடாது. சவால்களை எதிர்கொள்ளக் கூடிய ரணில் விக்கிரமசிங்கபோன்ற அனுபவம்மிக்கவர்களே அப்பதவியை வகிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ச தீவிரவாதத் துக்கு முடிவு கட்டியதாலேயே இன்றளவிலும் அவரை நேசிக்கிறோம். அவர் போரை முடித்தார் என்பதற்காக அவரின் மகனை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் நிமால் சிறி பாலடி சில்வா தெரிவித்தார்.