• Feb 16 2026

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Chithra / Jun 3rd 2024, 4:53 pm
image

 

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இந்த புதிய விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் திருத்தப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு  லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதன்படி இந்த புதிய விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.மேலும் திருத்தப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement