• Jan 16 2025

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக எம். எல் கம்மம்பில நியமனம்

Chithra / Jan 9th 2025, 2:06 pm
image


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஊவா மாகாண பிரதம செயலாளராக எம். எல் கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று  காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக எம். எல் கம்மம்பில நியமனம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஊவா மாகாண பிரதம செயலாளராக எம். எல் கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று  காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.

Advertisement

Advertisement

Advertisement