நீண்ட காலமாக தமிழர் ஜனநாயக சாலையில் பயணித்த வாகனம் நின்று விட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினராக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மாவை.சேனாதிராசாவின் மறைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு கட்சி தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம்.
மிக நீண்ட காலமாக தமிழர் ஜனநாயக சாலையில் பயணித்த வாகனம் நின்று விட்ட சம்பவம் நிகழ்ந்தே விட்டது.
பல உணர்வு மிக்க தரிப்பிடங்களை அவருடன் கடந்து நான் பயணித்து உள்ளேன்.
இந்த சோகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் பங்கு கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம்; மனோ கணேசன் இரங்கல். நீண்ட காலமாக தமிழர் ஜனநாயக சாலையில் பயணித்த வாகனம் நின்று விட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினராக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.மாவை.சேனாதிராசாவின் மறைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு கட்சி தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம்.மிக நீண்ட காலமாக தமிழர் ஜனநாயக சாலையில் பயணித்த வாகனம் நின்று விட்ட சம்பவம் நிகழ்ந்தே விட்டது. பல உணர்வு மிக்க தரிப்பிடங்களை அவருடன் கடந்து நான் பயணித்து உள்ளேன். இந்த சோகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் பங்கு கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.