மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா இன்றைய தினம் (02) மட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
சிறுவர் நூலக தலைவர்.திருமதி கந்தசாமி நிர்மலாதேவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவு சங்கத்தின் தவிசாளர் மே.வினோராஜ் கலந்து கொண்டிருந்தார்.
அத்துடன் சிறப்பு அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சு. சுபராஜன், உள்ளுராட்சி அலுவல்கள் அலுவலக சன் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.குகநேசன்,மட்டக்களப்பு கல்வி வலய பாலர்பாடசாலை வெளிக்கள உத்தியோகத்தர் சு.நிதர்சோன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் க.பிரியதர்சினி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்/ செட்டிபாளையம், பிரதேச சபை பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா இன்றைய தினம் (02) மட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர் நூலக தலைவர்.திருமதி கந்தசாமி நிர்மலாதேவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவு சங்கத்தின் தவிசாளர் மே.வினோராஜ் கலந்து கொண்டிருந்தார்.அத்துடன் சிறப்பு அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சு. சுபராஜன், உள்ளுராட்சி அலுவல்கள் அலுவலக சன் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.குகநேசன்,மட்டக்களப்பு கல்வி வலய பாலர்பாடசாலை வெளிக்கள உத்தியோகத்தர் சு.நிதர்சோன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் க.பிரியதர்சினி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.