நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மக்கள் வங்கி பிராந்திய அலுவலகத்தினால் நோயாள்களின் நன்மை கருதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 05 ஒட்சிசன் சிலிண்டர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இவ் நிகழ்வில் மக்கள் வங்கி மட்டக்களப்புப் பிராந்திய முகாமையாளர் மு.கோடீஸ்வரன், உதவிப் பிராந்திய முகாமையாளர் N.தினேஷ்குமார், மட்டக்களப்பு பிராந்திய தலைமைக் காரியாலய ஊழியர்கள் மற்றும் மக்கள் வங்கி ஊழியர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம், உதவிப் பணிப்பாளர் டாக்டர் மோகனகுமார்
பிரதம கணக்காளர் எஸ் புவனேஸ்வரன், பிரதம மருந்தாளர் எம்.ஐ.எம்.பாஹிம் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டு. மக்கள் வங்கியினால் வைத்திய உபகரணங்கள் கையளிப்பு. நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மக்கள் வங்கி பிராந்திய அலுவலகத்தினால் நோயாள்களின் நன்மை கருதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 05 ஒட்சிசன் சிலிண்டர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இவ் நிகழ்வில் மக்கள் வங்கி மட்டக்களப்புப் பிராந்திய முகாமையாளர் மு.கோடீஸ்வரன், உதவிப் பிராந்திய முகாமையாளர் N.தினேஷ்குமார், மட்டக்களப்பு பிராந்திய தலைமைக் காரியாலய ஊழியர்கள் மற்றும் மக்கள் வங்கி ஊழியர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம், உதவிப் பணிப்பாளர் டாக்டர் மோகனகுமார்பிரதம கணக்காளர் எஸ் புவனேஸ்வரன், பிரதம மருந்தாளர் எம்.ஐ.எம்.பாஹிம் ஆகியோர் பங்குபற்றினார்கள்.