• Apr 13 2026

திருகோணமலையில் வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதிகள்...! அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்...!samugammedia

Ziya / Dec 18th 2023, 10:52 am
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பாகங்களிலும் தற்போது கனமழை பெய்து வருகின்றது.

இதனால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், பெய்துவரும்  கன மழை காரணமாக திருகோணமலை நகரிலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

இதன் காரணமாக வீதியில் போக்குவரத்துச் செய்கின்ற பொதுமக்களும், வாகன சாரதிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதை எம்மால் அவதானிக்க கூடியதாகவுள்ளது.


திருகோணமலையில் வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதிகள். அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பாகங்களிலும் தற்போது கனமழை பெய்து வருகின்றது.இதனால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.இவ்வாறானதொரு நிலையில், பெய்துவரும்  கன மழை காரணமாக திருகோணமலை நகரிலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.இதன் காரணமாக வீதியில் போக்குவரத்துச் செய்கின்ற பொதுமக்களும், வாகன சாரதிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதை எம்மால் அவதானிக்க கூடியதாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement